TNPSC Thervupettagam

நிலவின் துருவ ஆய்வுக் கலம்

October 14 , 2024 40 days 95 0
  • விண்வெளி ஆய்வுப் பயணங்களைத் தீர்மானிக்கும் உச்ச நிலை அமைப்பான தேசிய விண்வெளி ஆணையம் ஆனது, ஐந்தாவது நிலவு ஆய்வுப் பயணத்திற்கு - நிலவின் துருவ ஆய்வுப் பணி அல்லது Lupex - அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த ஆய்வுப் பயணத்தினை இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்படுத்த உள்ளன.
  • இது இந்தியாவின் ஓர் இந்தியனை நிலவுக்கு அனுப்பி அவரை மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட நிலவு ஆய்வுத் திட்டத் தொடரின் ஒரு பகுதியாகும்.
  • சந்திரயான்-4 மற்றும் Lupex ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று இணையாக மேற் கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்