TNPSC Thervupettagam
January 9 , 2018 2513 days 843 0
  • 1972-ல் நிலவில் நடந்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான ஜான் யங் இயற்கை எய்தினார்.
  • அமெரிக்காவின் விண்வெளி விண்கலத் திட்டங்களான (Space Shurttle Programme) ஜெமினி, அப்போலா விண்வெளி ஆய்வுத் திட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக விண்வெளிக்குச் சென்ற உலகின் ஒரே விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜான் யங் மட்டுமே ஆவார்.
  • ஆறு முறை பூமியை விட்டு வெளியே விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் இவரேயாவர்.
  • அப்போலா 10 விண்கலம் மூலம் நிலாவைச் சுற்றி வந்த இவர், அப்போலோ 16 விண்கலம் மூலம் நிலவில் தரையிறங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்