TNPSC Thervupettagam

நிலவின் மேற்பரப்பில் நீர்

January 14 , 2022 955 days 506 0
  • சீனாவின் சேஞ் 5 எனும் சந்திர தரையிறங்கும் கலனானது நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளது.
  • நிலவில் இக்கலன் தரையிறங்கிய இடத்தில் உள்ள  மண்ணில் மில்லியனுக்கு 120 பாகங்களுக்கும் குறைவான அளவு  (பிபிஎம்) தண்ணீர் அல்லது ஒரு டன்னுக்கு 120 கிராம் என்ற அளவில் தண்ணீர் இருப்பது குறித்து இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • ஒரு மிதமான எடையினைக் கொண்டுள்ள வெசிகுலர் பாறையானது (vesicular rock) 180 பிபிஎம் அளவு தண்ணீரைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்