TNPSC Thervupettagam

நிலவில் சூரியனால் தூண்டப்பட்ட மாற்றம் கண்டுபிடிப்பு

August 26 , 2021 1096 days 525 0
  • வட அரிசோனா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வானது செயல்பாட்டிலிருக்கும் நிலவின் மேற்பரப்பினைப் புரிந்து கொள்வதற்கான சில தடயங்களைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
  • இந்த ஆய்வில், புவியில் இயற்கையாகவே காணப்படும் சிறிய இரும்பு நுண்துகள்கள் நிலவின் எல்லா பகுதிகளிலும் காணப்பட்டன.
  • முன்பு நினைத்ததற்குப் பதிலாக, நிலவின் இரும்பு நுண்துகள்களுக்கு சூரியக் கதிர் வீச்சு தான் ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

குறிப்பு

  • குறுங்கோள்கள் மற்றும் சூரியக் கதிர்வீச்சு ஆகியவை நிலவின் மண் மற்றும் பாறை ஆகியவற்றை உடைக்கச் செய்வதன் மூலம் இரும்பு நுண்துகள்கள் உருவாகின்றன.
  • நிலவைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களின் உபகரணங்கள் மீதிருந்து இந்த நுண் துகள்கள் கண்டறியப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்