நிலவில் நீர் வளங்கள் இருப்பதற்கான தடயங்கள்
August 1 , 2024
115 days
200
- சீனாவின் நிலவு ஆய்வுக் கலமானது, நிலவின் மண் மாதிரிகளில் நீர் வளங்கள் இருப்பதற்கானத் தடயங்களைக் கண்டறிந்துள்ளது.
- சங்க்’கே -5 உலாவிக் கலமானது 2020 ஆம் ஆண்டில் தனது ஆய்வுப் பணியை முடித்து, நிலவில் இருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது.
- நிலவின் மண் மாதிரிகள் அங்கு "தண்ணீர் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது".
- 2020 ஆம் ஆண்டில், நிலவில் நீர் இருப்பது ஏற்கனவே நாசாவின் அகச்சிவப்பு உணர்வி மூலம் உறுதிப் படுத்தப்பட்டது.
Post Views:
200