TNPSC Thervupettagam

நிலவில் மிகுதியான சோடியம் இருப்பு

October 16 , 2022 645 days 334 0
  • சந்திரயான்-2 உலாவி கலத்தில் உள்ள 'CLASS' எனப்படும் X - கதிர் நிற மாலை மானி ஆனது முதன்முறையாக நிலவில் ஏராளமான சோடியம் இருப்பதை வரைபடமாக்கி உள்ளது.
  • 'CLASS’ என்பது சந்திரயான்-2 மாபெரும் பரப்பு மிதரக X - கதிர் நிறமாலைமானி என்பதைக் குறிக்கிறது.
  • இந்த சோடியம் அணுக்கள், சந்திர கனிமங்களின் ஒரு பகுதியாக இருப்பதால் சூரியக் காற்று அல்லது புற ஊதாக் கதிர்வீச்சு மூலம் மிக எளிதாக மேற்பரப்பில் இருந்து வெளியேற்றப்படும்.
  • சந்திரயான்-1 X கதிர் ஒளிர்வு நிற மாலைமானியானது, (C1XS) X-கதிர்களில் அதன் சிறப்பியல்புப் பொருந்திய ஒளிக்கற்றையின் ஆய்வின் மூலம் சோடியத்தைக் கண்டு அறிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்