நாசாவின் 2024 ஆம் ஆண்டு நிலவுத் திட்டத்திற்கான ஏற்பாடுகளின் போது, விஞ்ஞானிகள் சந்திர வெளியேற்ற அமைப்பு விண்கலப் பகுதி (LESA - Lunar Evacuation System Assembly) என்ற ஒரு கருவியை சோதனை செய்து கொண்டு இருக்கின்றனர்.
LESA என்பது பிரமிடு போன்ற ஒரு அமைப்பாகும். இதன் நோக்கம் சந்திரனின் மேற்பரப்பில் பாதிக்கப்பட்டுள்ள அல்லது காயமடைந்த விண்வெளி வீரர்களை மீட்பதாகும்.
சந்திரனின் மேற்பகுதி போன்று இருக்கும் கடலின் கீழ்ப்புறப் பகுதியில் இது சோதனை செய்யப்படுகின்றது.