TNPSC Thervupettagam

நிலைத்தன்மை மற்றும் செழுமைக்கான குறியீடு 2020 குறித்த ஐ.நா.வின் அறிக்கை

February 24 , 2020 1608 days 539 0
  • “உலகத்தில் உள்ள குழந்தைகளுக்கான எதிர்காலம்” குறித்த உலகச் சுகாதார அமைப்பு, யுனிசெஃப் மற்றும் தி லான்செட் மருத்துவ இதழ் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் படி இந்தியா,
    • நிலைத்தன்மையின் குறியீடு அடிப்படையில் 77 ஆவது இடத்தையும்
    • குழந்தை செழுமையின் குறியீடு அடிப்படையில் 131 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது
  • நிலைத்தன்மையின் குறியீடு என்பது தனிநபர் கார்பன் உமிழ்வு மற்றும் ஒரு நாட்டில் குழந்தைகள்  ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் திறனுடன் தொடர்புடையது.

தரவரிசை

நிலைத்தன்மைக் குறியீடு

குழந்தை செழுமையின் குறியீடு

1

புருண்டி (BURUNDI)

நார்வே (NORWAY)

2

சாட் (CHAD)

கொரியக் குடியரசு

3

சோமாலியா (SOMALIA)

நெதர்லாந்து (NETHERLANDS)

178

குவைத் (KUWAIT)

சோமாலியா (SOMALIA)

179

டிரினிடாட்

மற்றும் டொபாகோ

சாட் (CHAD)

180

கத்தார் (QATAR)

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்