TNPSC Thervupettagam

நிலையான அறுசுவை உணவியல் தினம் - ஜூன் 18

June 22 , 2022 796 days 290 0
  • அறுசுவை உணவியல் (காஸ்ட்ரோனமி) என்பது சில நேரங்களில் உணவின் கலை என்றும் அழைக்கப் படுகிறது.
  • இந்தத் தினத்தின் நோக்கம் நிலையான உணவு நுகர்வு முறையுடன், குறிப்பாக நாம் உண்ணும் உணவைச் சேகரிப்பது மற்றும் தயாரிப்பது பற்றிய ஒரு கலையுடன் தொடர்புடைய நடைமுறைகளை அங்கீகரிப்பதாகும்.
  • இந்தத் தினமானது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்