TNPSC Thervupettagam

நிலையான அறுசுவை உணவியல் தினம் – ஜுன் 18

June 19 , 2021 1167 days 400 0
  • நமது வாழ்வில் நிலையான அறுசுவை உணவியல் ஆற்றும் பங்கினைப் பற்றி உலக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த தினமானது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
  • அறுசுவை உணவியல் என்பது நல்ல முறையான உணவைத் தேர்ந்தெடுத்து, சமைத்து உண்ணும் ஒரு கலை அல்லது நடைமுறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்