நிலையான மேம்பாட்டினை ஊக்குவிப்பதில் உணவுமுறைகள் வகிக்கும் ஒரு முக்கியப் பங்கையும், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது பற்றிய சில முக்கியமான விருப்பத் தேர்வுகளையும் இந்த நாள் எடுத்துரைக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு கூற்றுப்படி, சமையல் கலை சில நேரங்களில் உணவின் கலை என்று அழைக்கப்படுகிறது.
இது குறிப்பிட்டப் பகுதியில் நிலவும் சமையல் பாணியையும் குறிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ‘உள்ளூர் சுவைகள் மற்றும் உலகப் பாரம்பரியத்தை பாதுகாத்தல்’ என்பதாகும்.