நிலையான பயணக் காப்பீட்டுக் கொள்கை
January 7 , 2021
1420 days
698
- இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது சமீபத்தில் “நிலையான பயணக் காப்பீட்டுக் கொள்கையை” முன்மொழிந்துள்ளது.
- உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணங்களின் போது காப்பீட்டுத் தொகையை உறுதி செய்வதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
Post Views:
698