TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டிற்கான உலக பொறியியல் தினம் - மார்ச் 04

March 9 , 2024 133 days 164 0
  • நிலையான மேம்பாட்டினை அடைவதில் பொறியியலின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் இத்தினம் நிறுவப்பட்டது.
  • நவீன வாழ்க்கை மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் எவ்வாறு மையக்கருவாக உள்ளன என்பதைப் பற்றிய ஒரு பொதுப் புரிதலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ஒரு நிலையான உலகத்திற்கான பொறியியல் தீர்வுகள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்