TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டிற்கான உலகப் பொறியியல் தினம் - மார்ச் 04

March 17 , 2022 894 days 332 0
  • நமது நவீன உலகில் பொறியாளர்கள் மற்றும் பொறியியலின் சாதனைகளை முன்னிலைப் படுத்துவதற்கு இத்தினமானது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
  • நவீன வாழ்க்கை மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை எந்த அளவிற்கு ஒரு முக்கியத்துவத்தினைக் கொண்டு உள்ளன என்பதைப் பற்றிய ஒரு புரிதலைப் பொது மக்களிடையே மேம்படுத்தச் செய்வதையும் இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்