TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு இலக்கு முன்னேற்ற விருது

September 24 , 2021 1035 days 472 0
  • வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களுக்கு நிலையான மேம்பாட்டு இலக்கு முன்னேற்ற விருதானது (SDG Progress Award) வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆதரவு பெற்ற நிலையான மேம்பாட்டுத் தீர்வு கூட்டமைப்பினால் வழங்கப்படுகிறது.
  • வறுமையை ஒழிப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஏற்ப செயல் பட்டதிலும், கிரகத்தைப் பாதுகாத்தல் மற்றும் அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்தல் ஆகியவற்றிலும் சிறப்பாகச் செயலாற்றி வரும் வங்காள தேசத்தின் நிலையான போக்கிற்காக இந்த விருதானது அவருக்கு வழங்கப் பட்டது.

குறிப்பு

  • 9வது வருடாந்திர நிலையான மேம்பாட்டு மாநாடானது செப்டம்பர் 20 அன்று நடத்தப் பட்டது.
  • இந்த நிகழ்வின்போது, ‘இந்த நாளின் மகுடத்தில் ஓர் அணிகலன்’ (jewel in the crown of the day) என்று ஷேக் ஹசீனா அறிமுகப்படுத்தப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்