TNPSC Thervupettagam

நிலையான லித்தியம் அயனி மின் கலன்கள்

June 1 , 2024 176 days 232 0
  • ஆராய்ச்சியாளர்கள் மலிவான, பாதுகாப்பான மற்றும் நிலையான மின் கலன்களை உருவாக்க வழி வகுக்கும் வகையிலான இரும்பினால் ஆன எதிர் முனைப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
  • எளிதில் கிடைக்கப் பெறக் கூடிய மற்றும் மலிவான இரும்பினால் ஆன எதிர் முனைப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
  • வழக்கமான லித்தியம்-அயனி மின் கலன்கள் உற்பத்தியானது கோபால்ட் மற்றும் நிக்கல் உலோகங்களை அதிகம் சார்ந்துள்ளது என்பதோடு இவை விலையுயர்ந்தவை மற்றும் எளிதில் கிடைக்கப் பெறாதவையாக உள்ளன.
  • புதிய பொருள் கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற விலையுயர்ந்த மற்றும் அரிதான உலோகங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையை முடிவுக்குக் கொண்டு வரும்.
  • இது மலிவான விலையில் மின்சார வாகனங்கள் (EVs) உற்பத்திக்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்