TNPSC Thervupettagam

நிழல் தொற்று

April 11 , 2020 1597 days 555 0
  • ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பானது கோவிட் – 19 குறித்த தனது உறுப்பு நாடுகளின் செயல் திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தனது உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. 
  • இது பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறை அதிகரிப்பை “நிழல் தொற்று” என்று அழைக்கின்றது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தொகுக்கப்பட்ட தரவின்படி, பிரான்சில் மார்ச் 17 ஆம் தேதி நாடு முடக்கப்பட்டதிலிருந்து அந்நாடு 30% குடும்ப வன்முறை அதிகரிப்பைக் கண்டுள்ளது.
  • 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பை உருவாக்கியுள்ளது. 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்