TNPSC Thervupettagam

நிஹாக் திட்டம்

May 9 , 2020 1572 days 643 0
  • இமாச்சலப் பிரதேச அரசானது “நிஹாக்” என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அம்மாநிலத்திற்கு வரும் குடும்ப உறுப்பினர்களுக்குக் கல்வி அளித்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்