TNPSC Thervupettagam

நீடித்த வளர்ச்சிக் கட்டணம்

February 7 , 2020 1661 days 642 0
  • இந்தியா, மாலத்தீவு மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நீடித்த வளர்ச்சிக் கட்டணத்தை (Sustainable Development Fee - SDF) பூடான் நாடு விதிக்க இருக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், நாள் ஒன்றிற்கு ரூ. 1,200 ($ 17) என்ற அளவில் கட்டணமானது விதிக்கப்பட இருக்கின்றது.
  • அந்நாட்டில் அதிகரித்து வரும் சுற்றுலா நெரிசலை எதிர்கொள்வதற்காக இது உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்