TNPSC Thervupettagam

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக தனி நபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்

July 28 , 2021 1276 days 526 0
  • நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக வேண்டி மருத்துவக் கல்வி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 என்ற ஒரு மசோதாவினை தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் P. வில்சன் அறிமுகம் செய்துள்ளார்.
  • இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர்பான சில குறிப்பிட்டச் சட்டங்களை இந்த மசோதா திருத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்