TNPSC Thervupettagam

நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கி – தனுஷ்

February 24 , 2019 1974 days 571 0
  • ‘தனுஷ்’ வகையிலான 114 பீரங்கித் துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து இராணுவத் தொழிற்சாலை ஆணையம் (Ordnance Factory Board - OFB) பெற்றுள்ளது.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் முதலாவது நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கி “தனுஷ்” ஆகும். இது “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற முன்னெடுப்பின் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.
  • தனுஷ் வகையிலான பீரங்கித் துப்பாக்கியானது இயந்திரத்தனமான மற்றும் மின்னணு முறையில் முறையே வரம்பை அதிகரிக்குமாறும் துல்லியத் தன்மையை அதிகரிக்குமாறும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • இதில் உள்ள சுய உந்து விசை அலகானது அதன் துப்பாக்கி சிறந்த முறையில் செயல்படவும் மிக எளிதாக மலைப் பிரதேசங்களில் தன்னகத்தே அதைப் பொருத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்