சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப் பட்ட மருத்துவப் படிப்பு மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி A.K. ராஜன் குழுவானதுநியமிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இக்குழுவை நியமித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி சேர்க்கைக்கான மாற்று வழிமுறைகளையும் இக்குழு பரிந்துரைக்க உள்ளது.