TNPSC Thervupettagam

நீதிபதி ஆர்.பானுமதி - கொலீஜியம் உறுப்பினர்

November 19 , 2019 1714 days 625 0
  • கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக, உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தில் சேர்க்கப்பட்ட முதலாவது பெண் நீதிபதியாக நீதிபதி ஆர்.பானுமதி உருவெடுத்துள்ளார்.
  • இவர் ஓய்வு பெற்ற இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய்க்குப் பதிலாக உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தில் இடம் பெற இருக்கின்றார்.
  • ரூமா பால் என்பவர் உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தில் இடம் பெற்ற கடைசிப் பெண் உறுப்பினர் ஆவார்.
  • பெண்கள் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்து நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இரண்டாவது பெண் நீதிபதி இவர் மட்டுமே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்