நீதிபதி ஆர்.பானுமதி - கொலீஜியம் உறுப்பினர்
November 19 , 2019
1714 days
624
- கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக, உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தில் சேர்க்கப்பட்ட முதலாவது பெண் நீதிபதியாக நீதிபதி ஆர்.பானுமதி உருவெடுத்துள்ளார்.
- இவர் ஓய்வு பெற்ற இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய்க்குப் பதிலாக உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தில் இடம் பெற இருக்கின்றார்.
- ரூமா பால் என்பவர் உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தில் இடம் பெற்ற கடைசிப் பெண் உறுப்பினர் ஆவார்.
- பெண்கள் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்து நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இரண்டாவது பெண் நீதிபதி இவர் மட்டுமே ஆவார்.
Post Views:
624