நீதிபதி கிருஷ்ணா: இந்தியாவிற்கான தரவுப் பாதுகாப்புக் கட்டமைப்பின் வல்லுநர் குழுவின் தலைவர்
August 2 , 2017 2717 days 1054 0
தரவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளினை பாதுகாக்கும் வகையிலும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையிலான வல்லுநர் குழுவினை, 2017 ஜூலை 31 ம் தேதி மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் உருவாக்கியுள்ளது.