TNPSC Thervupettagam

நீதிபதி பானுமதி ஓய்வு

July 22 , 2020 1645 days 722 0
  • இந்திய உச்ச நீதிமன்றத்தில் 6வது பெண் நீதிபதி பானுமதி ஆவார்.
  • தமிழ்நாட்டிலிருந்து இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியான முதலாவது பெண் நீதிபதி பானுமதி ஆவார்.
  • கொலீஜியத்தில் ஒரு உறுப்பினராக இருந்த இரண்டாவது பெண் நீதிபதி இவராவார்.
  • இச்சாதனையைப் பெற்ற முதலாவது பெண் நீதிபதி ரூமா பால் ஆவார்.
  • நீதிபதி பானுமதியின் ஓய்வுடன், இந்திய உச்ச நீதிமன்றமானது நீதிபதி இந்து மல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகிய 2 பெண் நீதிபதிகளை மட்டுமே கொண்டு இருக்கும்.
  • இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு 3 பெண் நீதிபதிகள் எப்போதும் ஒன்றாக ஒரே நேரத்தில் பணியாற்றியதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்