TNPSC Thervupettagam

நீதிபதி முருகேசன் குழு

July 24 , 2021 1279 days 4727 0
  • இக்குழுவானது தமிழக முதலமைச்சரிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
  • இக்குழு ஜுன் 15 அன்று அமைக்கப்பட்டது.
  • தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணாக்கர்களின் சேர்க்கை குறித்த ஆய்வினை இக்குழுவானது மேற்கொண்டது.
  • எதனால் சுமார் 2 சதவீதத்திற்கும் குறைவான அரசுப் பள்ளி மாணாக்கர்கள் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்திலும் 10 சதவீதத்திற்கும் குறைவான மாணாக்கர்கள் மட்டுமே மாநில அரசின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்க்கப் படுகின்றனர் என்பது குறித்து இந்த அறிக்கையில் விவாதிக்கப் பட்டுள்ளது.
  • அரசுக் கல்லூரிகளில் தொழில்முறைப் பாடப்பிரிவுகளுக்கான (மருத்துவக் கல்வி தவிர) இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென இக்குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்