நீதிபதி ஹேமா குழுவானது 2017 ஆம் ஆண்டில் கேரள அரசினால் உருவாக்கப்பட்டது.
திரைத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆய்வு செய்வதற்காக திரைத் துறையில் பெண்கள் குழுமம் - வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) வழங்கிய மனுவை அடிப்படையாகக் கொண்டு இது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
233 பக்க ஆவணம் ஆனது மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் சுரண்டல் பற்றிய குற்றச்சாட்டை உறுதிபடுத்தியுள்ளது.