TNPSC Thervupettagam

நீதிமன்ற வழக்காடுதல்களின் நேரடி ஒளிபரப்பு

July 19 , 2021 1134 days 508 0
  • தமது விருப்பத்தினைத் தெரிவிக்கும் அனைத்து நீதிமன்ற அமர்வுகளின் வழக்காடுதல்களின் நேரடி ஒளிபரப்பினை ஜூலை 17 முதல் தொடங்க உள்ளதாக குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • வழக்காடுதல்களை காணொலி வாயிலாக பொது மக்களைப் பார்வையிட அனுமதித்த நாட்டின் முதல் உயர்நீதிமன்றமாக இது உருவெடுத்துள்ளது.
  • இதற்கு முன்பாக 2020 ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த உயர்நீதிமன்றமானது தலைமை நீதிபதி தலைமையிலான நீதிமன்ற வழக்காடுதல்களைப் பொதுமக்கள் பார்வைக்காக யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்