TNPSC Thervupettagam

நீதிமன்றத்தில் இணையவழிச் செயல்பாட்டு அமைப்பு

January 14 , 2023 553 days 330 0
  • உஸ்மானாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆனது மகாராஷ்டிராவில், இணையவழிச் செயல்பாட்டு அமைப்பினை அறிமுகப்படுத்திய முதல் நீதிமன்றமாக மாறியுள்ளது.
  • இந்த அமைப்பின் கீழ், வழக்குத் தாக்கல் செய்தல், பணம் செலுத்துதல் மற்றும் பிற நீதிமன்றச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றத் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் கைபேசிச் செயலி அல்லது இணையவழி முறைகள் மூலம் மேற் கொள்ளப் படும்.
  • இது தவிர, நீதிமன்ற நூலகமும் எண்ணிம முறையில் மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்