TNPSC Thervupettagam
March 16 , 2025 15 days 108 0
  • Plastic Ice VII எனப்படுகின்ற நான்காவது வடிவப் பனிக்கட்டியை அறிவியலாளர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • இந்த அரிய ஒரு நிலையானது நீர் மூலக்கூறுகள் திடமான அமைப்பில் இருக்கும் போது தடையின்றி சுழல அனுமதிக்கிறது.
  • வழக்கமான ஒரு பனிக்கட்டியைப் போலல்லாமல், Plastic Ice VII ஆனது ஒரு கடினமான அமைப்பைக் கொண்டிருந்தாலும், மூலக்கூறு சுழற்சியை அனுமதிக்கிறது.
  • புவியின் வளிமண்டல அழுத்தத்தினை விட 3 ஜிகா பிக்சல்ஸ் அதாவது சுமார் 30,000 மடங்கு அதிக அழுத்தத்தின் கீழ் பனி உருவாகிறது.
  • இதற்கு 450 கெல்வின் (177°C) என்ற அளவிற்குகும் மிக அதிகமான வெப்பநிலையானது தேவைப் படுகிறது.
  • இந்தத் தீவிர ஒரு நிலையானது, வியாழன் மற்றும் சனிக் கோளின் பனி நிறைந்த சில நிலவுகளான கானிமேட் மற்றும் டைட்டன் ஆகியவற்றில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்