TNPSC Thervupettagam

நீரிலும் நிலத்திலும் இயங்கக்கூடிய விமானம் - சீனா

October 21 , 2018 2228 days 673 0
  • சீனா தனது உள்நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்து கட்டமைக்கப்பட்ட AG600 என்ற விமானத்தின் முதலாவது மேலெழும்புதல் மற்றும் தரையிரங்கு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
  • இந்த விமானம் “குன்லாங்” என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்