TNPSC Thervupettagam

நீரில் நுண்ணிய நெகிழிகள்

March 29 , 2019 2070 days 688 0
  • சென்னையின் சில குடிநீர் ஆதாரங்கள் மற்றும் புழல் குடிநீர் தேக்கங்களின் நீரில் நுண்ணிய நெகிழிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • நுண்ணிய நெகிழிகள் உள்ள குடிநீரானது 100 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சூடுபடுத்தப்படும்போது டையாக்ஸின் எனும் நச்சுப்பொருளை வெளியிடுகிறது.
  • புற்றுநோய்க்குக் காரணமாகும் இந்த டையாக்ஸின் ஆனது ஒரு வகை கார்சினோஜென் என்றும் அறியப்படுகின்றது. இது நீரில் கரைந்து நுகர்வோருக்கு பல உடல் அபாயங்களை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்