TNPSC Thervupettagam

நீரிழிவு நோயாளிகளுக்கு செயற்கையான கணையத்திற்கான கைபேசி செயலி

February 3 , 2019 2123 days 596 0
  • நீரிழிவு நோயாளிகளுக்கு தங்கள் குளுக்கோஸ் அளவுகளை ஆய்வு செய்வதில் உதவிடும் வகையில் ஒரு செயற்கையான கணையத்திற்கான கைபேசி செயலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
  • இந்த செயலி குளுக்கோஸ் அளவீட்டுக் கருவிகள், இன்சுலின் உட்செலுத்துக் கருவிகள் மற்றும் முடிவுகள் எடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றுடன் இணைக்கப்படும் திறன் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
  • இந்த செயலி அமைப்பானது ஒரு டெசி லிட்டருக்கு 70 முதல் 180 மைக்ரோ கிராம்கள் வரையிலான குளுக்கோஸ் வரம்புடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்