TNPSC Thervupettagam

நீருக்கடியில் ரோவர் BRUIE

November 29 , 2019 1697 days 542 0
  • பனிக்கட்டிகளின் அடியில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக அண்டார்டிகாவில் BRUIE (Buyyant Rover for Under-Ice Exploration) எனப்படும் நீருக்கடியிலான ரோவர் சோதனை மேற்கொள்ளப் படுகின்றது.

  • அண்டார்டிக் நீரானது பூமியில் பனிக்கட்டிகளால் ஆன ஒரு கடல் போன்றதாகும்.
  • இந்த ரோவரை நாசா அமைப்பின் - ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • நீரில் மூழ்கக் கூடிய இந்த வகை ரோபோ மூலமாக யூரோபா (வியாழன்) மற்றும் என்செலடஸ் (சனி) போன்ற துணைக்கோள்களில் உள்ள பனி மூடிய கடல்களை ஒரு நாள் ஆராய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்