TNPSC Thervupettagam

நீர் சுத்திகரிப்பு அமைப்புத் தொடர்பான (பயன்பாட்டு ஒழுங்குமுறை) விதிகள், 2023

April 4 , 2024 238 days 154 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது, 2023 ஆம் ஆண்டிற்கான நீர் சுத்திகரிப்பு அமைப்புத் தொடர்பான (பயன்பாட்டு ஒழுங்குமுறை) விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கழிவு நீர் மற்றும் இந்தச் சுத்திகரிப்பு அமைப்புகளில் உருவாக்கப்படும் கழிவுப் பொருட்களை மேலாண்மை செய்தல், சேமித்தல் மற்றும் பயன்படுத்துவதற்கான வழி காட்டுதல்களை இது வழங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த விதிகளானது அமலுக்கு வர உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்