TNPSC Thervupettagam

நீர் மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி

December 20 , 2024 5 days 64 0
  • ஜப்பான் நாட்டின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், நீர் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகப் பிரிப்பதற்காக என, நீர் மற்றும் சூரிய ஒளியைப் பயன்படுத்தச் செய்கின்ற பெரும் ஒளிச்சேர்க்கைப் படலங்களைக் கொண்ட ஒரு சிறப்பு உலையைப் பயன்படுத்துகின்றனர்.
  • இது பசுமை இல்ல வாயுக்களை வெளியிடாமல் புதுப்பிக்கத்தக்க வகை ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் செயல் முறை ஆனது, தற்போது 1% செயல்திறனில் மட்டுமே செயல்படுகிறது.
  • இது வணிகப் பயன்பாடு சார்ந்த நம்பகத்தன்மைக்குத் தேவையான சுமார் 5% செயல் திறனை விட குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்