நீர் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் நுண் நெகிழிகள் மற்றும் பிற மாசுபடுத்திகளை உறிஞ்சுவதற்கு விஞ்ஞானிகள் பெருங் கடல்களில் "சிப்பிகளைப்" பயன்படுத்துகின்றனர்.
சிப்பிகள் ஒரு 'சிறந்த வடிகட்டிகளாகச்' செயல்படுகின்றன. இது நுண் நெகிழிகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் பிற மாசுபடுத்தல்களுடன் ஊட்டச்சத்துக்காக தாவர மிதவை உயிரிகளை எடுத்துக் கொள்கின்றன.
கடினமான வெளிப்புற ஓட்டைக் கொண்டுள்ள சிப்பிகள் முக்கியமான கடல் அல்லது நன்னீர் உயிரினங்கள் ஆகும்.