TNPSC Thervupettagam

நீர் மாசுப் பொருட்களை நீக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறை

July 23 , 2019 1824 days 638 0
  • பின்வருவனவற்றை நீக்கும் ஒரு பொதுவான விவசாய விளைபொருளான “எண்டாக்ரின் சீர்குலைப்பானைப்” பயன்படுத்தும் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்தியுள்ளனர்.
    • மாசுப் பொருட்கள்
    • சுற்றுச்சூழல் ஹார்மோன்
  • கழிவு நீரில் உள்ள சுற்றுச்சூழல் ஹார்மோன்கள் மிக எளிதில் உடையாது.
  • தற்பொழுது கழிவுநீரை அப்புறப்படுத்தப் பயன்படும் வினையூக்கிகள் அதிக செலவு மற்றும் குறைந்த திறன் கொண்டவையாக உள்ளன.
  • உயிரிக் கரிமப் பொருள் மற்றும் மாங்கனீசு டை ஆக்சைடு ஆகியவற்றிலிருந்துத் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வினையூக்கிகள் குறைந்த செலவு மற்றும் அதிக திறனுடன் கழிவு நீரைச் சுத்திகரிக்க பயன்படுத்தப்பட முடியும்.
  • உயிரிக் கரிமப் பொருள் (Biochar) என்பது ஒரு பொதுவான வேளாண் விளைபொருளாகும். இது கரிமக் கழிவுகளிலிருந்துத் தயாரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்