TNPSC Thervupettagam

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்துச் செலுத்தப்படும் ஏவுகணை JL-3

June 29 , 2019 1882 days 635 0
  • நீர்மூழ்கிக் கப்பலிலிருந்துச் செலுத்தப்படும் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பரிசோதனை செய்துள்ளதை சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
  • இது போகாய் கடலிலிருந்துச் செலுத்தப்பட்டது. இது மேற்கு சீனாவில் பல ஆயிரம் மைல்கள் பறந்து அதன் இலக்கை அடைந்தது.
  • இது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து செலுத்தப்பட்டு அமெரிக்காவில் உள்ள எந்தவொரு பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு யுத்திசார் ஏவுகணை என்று அமெரிக்காவினால் இது கருதப்படுகின்றது.
  • JL-3 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட இது சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மிகவும் இரகசியமான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்