TNPSC Thervupettagam

நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல் ஐஎன்எஸ் ஆந்த்ரோத்

March 27 , 2023 482 days 265 0
  • ஆழமற்றக் கடற்பகுதியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல்களின் (ASW SWC) வரிசையில் எட்டுக் கப்பல்களுக்கான தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப் பட்ட இரண்டாவதுக் கப்பலான ஐஎன்எஸ் ஆந்த்ரோத் கப்பல் கொல்கத்தாவில் பயன்பாட்டிற்கு வந்தது.
  • இது கடலோரப் பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், குறைந்தளவு முக்கியத்துவம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் கடற்பகுதிகளில் கண்ணி வெடிகளை நிறுவும் செயல்பாடுகள் போன்றவற்றினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட முதல் கப்பலான ஐஎன்எஸ் அர்னாலா மூன்று மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்