TNPSC Thervupettagam

நீர்வடிகால் பகுதிகள் யாத்திரை

February 11 , 2025 16 days 50 0
  • மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நீர்வடிகால் பகுதிகள் யாத்திரை எனப் படும் தேசிய அளவிலான ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • திட்டப் பகுதிகளில் பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (WDC-PMKSY 2.0) திட்டத்தின் நீர்வடிகால் மேம்பாட்டு திட்டக் கூறுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர் வடிகால் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மக்களின் பங்களிப்பை மிக நன்கு அதிகரிப்பதையும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நீர்வடிகால் யாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் மொத்தம் சுமார் 800 கிராமப் பஞ்சாயத்துகளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்