TNPSC Thervupettagam

நீர்வாழ் உயிரி தனிமைப்படுத்துதல் மையம்

February 2 , 2021 1450 days 714 0
  • மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சரான கிரிராஜ் சிங் அவர்கள் படப்பையில் ஓர் நீர்வாழ் உயிரினத் தனிமைப்படுத்துதல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்த மையமானது நன்னீர்வாழ் உயிரினங்களுக்காக வேண்டி ஒரு பிரத்தியேகமாநோய்க் கண்டறிதல் ஆய்வகத்தை உள்ளடக்கியுள்ளது.
  • மேலும் இந்தத் திட்டமானது நோய்த் தொற்று நீக்கப் பிரிவு, நீர் மறுசுழற்சி அமைப்பு, வெப்பநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (வெப்பமாதல் மற்றும் குளிர்தல்) மற்றும் காற்றோட்ட வசதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • இந்த மையத்தின் முக்கிய நோக்கம் அலங்கார மீன் வர்த்தகத்தை வலுப்படுத்த உதவுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்