TNPSC Thervupettagam

நீர்வாழ்ப் பரிமாற்றச் செயல்திட்டம் (2022-2030)

September 13 , 2022 676 days 400 0
  • உணவு மற்றும் விவசாய அமைப்பானது, சமீபத்தில் ஒரு நீர்வாழ்ப் பரிமாற்றச் செயல் திட்டத்தினை (2022-2030) வெளியிட்டது.
  • வேலைவாய்ப்பு, உள்ளார்ந்த வளர்ச்சி, நிலையான மேம்பாட்டு இலக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் மீட்பு ஆகியவற்றின் இயக்கியாக ஒரு நீர்வாழ் உணவு முறைக்கு இது முக்கியத்துவம் அளிக்கிறது.
  • உணவுப் பாதுகாப்பிற்கு நீர்வாழ் (நன்னீர் மற்றும் உப்புநீர்) உணவு முறைகளின் பங்களிப்பை அதிகரிக்கப் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மற்றும் முகமைகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மீன்பிடி தொடர்பான குழுவின் நிலையான மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புக்கான 2021 ஆம் ஆண்டு பிரகடனத்தை இது மீண்டும் வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்