TNPSC Thervupettagam

நீல மண்புழுக்களின் பெருந்திரள் இடப்பெயர்வு

February 24 , 2021 1245 days 538 0
  • மேகாலய மாநிலத்தில் நீல மண்புழுக்களின் இருவழி பெருந்திரள் இடப்பெயர்வு குறித்து இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் அறிக்கை தயாரித்துள்ளது.
  • மண்புழுக்களின் மேல்நோக்கிய இடப்பெயர்வானது (Uphill migration) ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்குகிறது.
  • பருவமழை தொடங்கியவுடன், அவை ஆறுகள் மற்றும் நீரோடைகளில் இருந்து வெளிப்படுகின்றன.
  • செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தாவரங்கள் வறண்டு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் குறையும் போது கீழ் நோக்கி இடப்பெயர்வு (Downhill migration) ஏற்படுகிறது.
  • நீல மண்புழுவின் அறிவியல் பெயர் Perionyx excavates என்பதாகும்.
  • இது உரப் புழுக்கள், ப்ளூஸ் அல்லது இந்திய ப்ளூஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்