TNPSC Thervupettagam

நீல வானத்துக்கான தூயக் காற்றிற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 07

September 10 , 2022 715 days 230 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் (UNEP) இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இது முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது அமர்வில் நிறுவப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மற்றும் குறுகிய காலப் பருவ நிலை மாசுபாட்டைக் குறைப்பதற்கான பருவநிலை மற்றும் தூயக் காற்று கூட்டணி (CCAC) ஆகியவை அன்றைய முன்னணி ஒருங்கிணைப்புப் பங்குதாரர் அமைப்புகள் ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, 'நாம் பகிர்ந்து கொள்ளும் காற்று' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்