TNPSC Thervupettagam

நீலகிரி வரையாடு தினம் - அக்டோபர் 07

October 11 , 2024 74 days 115 0
  • தமிழ்நாடு அரசானது முதன்முதல் ‘நீலகிரி வரையாடு தினத்தை’ 2023 ஆம் ஆண்டில் கொண்டாடியது.
  • E.R.C. டேவிடர் அவர்களை நன்கு கௌரவிக்கும் வகையில் அக்டோபர் 07 ஆம் தேதியை நீலகிரி வரையாடு தினமாக அரசு தேர்வு செய்துள்ளது.
  • அவர் 1960 ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவின் இந்த குளம்புக்காலிகள் பற்றிய ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்த ஒரு வனவிலங்கு வளங்காப்பாளர் ஆவார்.
  • 1963 ஆம் ஆண்டு நீலகிரி நிலப்பரப்பில் நீலகிரி வரையாடுகளின் மீதான முதல் கணக்கெடுப்பை மேற்கொண்டு, நீலகிரியில் சுமார் 400 வரையாடுகள் இருப்பதாக அவர் அறிக்கை அளித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்