நீலகிரியில் பண்டையக் காலக் கற்பாறைத் தளம்
April 18 , 2023
589 days
240
- சமீபத்தில் கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள ஜக்கனரை என்றக் கிராமத்திற்கு அருகில் பழமையான கற்பாறைத் தளம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது.
- இதில் தோராயமாக 40க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
- இது சிவப்புக் காவி ஓவியங்கள், சுருக்க வடிவியல் படங்கள், பெரும்பாலும் கோடுகள், மானுட உருவங்கள் மற்றும் ஆயுதங்களின் சித்தரிப்புகளை உள்ளடக்கியதாகும்.
- இது இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 16வது தளமாகும்.
- இது உள்ளூரில் உள்ள குரும்பா பழங்குடியினருடன் ஒரு கலாச்சாரத் தொடர்பைக் கொண்டு இருக்கலாம்.
Post Views:
240