TNPSC Thervupettagam

நீலக்குறிஞ்சி காப்பகம்

November 28 , 2017 2582 days 887 0
  • கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் மூணாரில் உள்ள நீலக்குறிஞ்சி காப்பகத்தின் எல்லையை மறுவரையறை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
  • நீலக்குறிஞ்சி காப்பகமானது 3200 ஹெக்டேர் பரப்புடையது.
  • நீலக்குறிஞ்சி மலர்கள் பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும். இவற்றின் பூக்குங் காலங்மானது குறிஞ்சி இனங்களைப் பொறுத்து மாறுபடும்.
  • புதர் (Shrubs) வகைத் தாவரங்களான இவை தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சோலைவனக் (Shola Forest) காடுகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சேர்வராயன் மலைகளிலும் காணப்படுகின்றன.
  • 2018 ஆம் ஆண்டு ஜீலையில் நீலக் குறிஞ்சிகளின் மலரல் எதிர்பார்க்கப்படுகின்றது.
  • ஸ்ட்ரோபைலாந்தஸ் (Strobilanthes) பேரினத்தை சேர்ந்த இவற்றில் 250 சிற்றினங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்