TNPSC Thervupettagam

நீலக்குறிஞ்சிப் பூக்கள்

October 5 , 2022 655 days 389 0
  • நீலக் குறிஞ்சி மலர்கள் ஆனது மேற்குத் தொடர்ச்சி மலையின் (சந்திர துரோணா மலைகள்) பாபா பூதான்கிரி மலைத் தொடரின் பச்சை வண்ண பகுதிகளை ஊதா-நீல நிறம் நிறைந்த பகுதியாக மாற்றியுள்ளன.
  • இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்ற அகந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர் வகைச் செடியாகும்.
  • இது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவிக் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மலைச் சரிவுப் பகுதிகளில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்